Home
Mobile

6ஜிபி ரேம் & 6-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம், மேலும் பல்வேறு இந்த ஸ்மார்ட்போன் மாடல் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனில் சிர்கோனிம் செராமிக் பேக் கவர் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், கீறல்கள் விழாமல் பார்த்து கொள்ள முடியும், மேலும் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனில் தங்களது பெயரை பொறித்து கொள்ள முடியும். அதன்பின்பு எல்ஜி வி30 ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

எல்ஜி சிக்னேச்சர் எடிஷன்:

எல்ஜி சிக்னேச்சர் எடிஷன்:

எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் பொறுத்தவரை 6.0-இன்ச் க்யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (2880-1440) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் அட்ரினோ 540ஜிபியு செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3300எம்ஏஎச்:

3300எம்ஏஎச்:

சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைத்து எவ்வித தகவலும் இல்லை.

Best Mobiles in India

English summary
LG Signature Edition with 6 inch QHD display 6GB RAM announced ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X