புதுப் பொலிவுடன் ரிஃப்லக்ஸ் ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super

3.0 இஞ்ச் டிஎப்டி தொடுதிரை வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 240 X 400 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவில் உள்ள, 1600 x 1200 பிக்ஸல் துல்லியத்தின் மூலம் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். மல்டி மீடியா வசதியை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 3ஜி நெட்வொர்க் சவுகரியமும் உள்ளது.
எல்ஜி ரிஃப்லக்ஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நன்மதிப்பை பெற்று தரும். இதன் ஸ்லைடர் தோற்றம் கையாள்வதற்கு எளியதாக இருக்கும். இதன் கியூவர்டி கீப்பேட் டைப் செய்வதற்கு அதிக சவுகரியத்தினை ஏற்படுத்தி கொடுக்கும். இந்த எல்ஜி ரிஃப்லக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர தெரியவில்லை. ஆனால் இதன் விலை நிச்சயம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications