3ஜி வசதியுடன் ரிலையன்ஸ் வழங்கும் எல்ஜி ஆப்டிமஸ் 3டி போன்
oi
-Staff
By Super

இந்த போனை 3ஜி வசதியுடன், மணிபேக் சலுகையுடன் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது ரிலையன்ஸ். எல்ஜி ஆப்டிமஸ் 3டி மொபைல் ஆன்ட்ராய்டு 2.2 பிரையோ கொண்டது. இந்த மொபைலில் 2.3 ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் அப்லோட் செய்து கொள்ள முடியும்.
4.3 இஞ்ச் திரை வசதி கொண்டுள்ளது. அதோடு டியூவல் 5 மெகா பிக்ஸல் கேமராவும் இத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. புளூடூத், வைபை, யூஎஸ்பி, ஜிபிஎஸ் போன்ற வசதிகளையும் இந்த மொபைலின் மூலம் பெற முடியும். அதோடு அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கும் அளவிற்கு இதில் இன்னொரு விஷயமும் உள்ளது.
இந்த மொபைலை வாங்கிய இரண்டு வருடத்தில் இதற்கு ரூ.33,000 மனிபேக்கப் சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. எல்ஜி ஆப்டிமஸ் 3டி மொபைல் இந்திய சந்தையில் ரூ.35,000 விலையில் கிடைக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications