Home
Mobile

குவாட் கோர் பிராசஸரில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!

By Super

குவாட் கோர் பிராசஸரில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!
உயர்ந்த தொழில் நுட்பம் வாய்ந்த அரிய பல படைப்புகளை கொடுக்கும் எல்ஜி நிறுவனம், புதிதாக எல்எஸ்-970 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

சிறப்பான திரையினை கொடுக்கும் எல்ஜி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் 4.7 இஞ்ச் திரைனை வழங்கும். மேலும் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் பிராசஸரையும் கொண்டது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஐசிஎஸ் இயங்குதளத்தின் மூலம் அதி நவீன தொழில் நுட்பங்களை வழங்கினாலும், அதை சிறப்பாக வழங்க இதில் பிராசஸர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நிறைய பயனுள்ள வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போனில் பெற முடியும்.

எல்ஜி எல்எஸ்-970 என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், எல்ஜி ஜி என்ற பெயரையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனாகவும் இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளதே தவிர, அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடைய சிறப்பு அம்சமே இதன் திரையும், பிராசஸரும் என்று கூட சொல்லலாம். இந்த எல்ஜி

எல்எஸ்-970 ஸ்மார்ட்போன் பற்றி அதிக தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இன்னும் சற்று காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X