Home
Mobile

எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன சிறப்பம்சங்கள்?

எல்ஜி நிறுவனம் தனது எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் மாடலை தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்போன் மாடல் 6.67-இன்ச் எச்டி

எல்ஜி Q92 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எச்டி பிளஸ் பன்ச்ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஸ்னாப்டிராகன் 765ஜி என்எம் பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி என்எம் பிராசஸர் வசதி உடன் அட்ரினோ 765ஜி ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங்கிற்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் உருவாக்கப்பட்டுள்ளது.

 6ஜிபி ரேம் மற்றும்

எல்ஜி Q92 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.

பின்புறம் 48எம்பி

எல்ஜி Q92 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிமைரி லென்ஸ் +8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

 இரட்டை 4 ஜி வோல்டிஇ,

5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சிஉள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.31,390-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
LG Q92 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X