Home
Mobile

ஸ்னாப்டிராகன் 821சிப்செட் வசதியுடன் எல்ஜி க்யூ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி க்யூ9 ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வை.பை 802.11, ப்ளூடூத் 5.0 என்எஃப்சி, யூ.எஸ்.பி வகை-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம்.

இந்த ஆண்டு முதல் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது எல்ஜி நிறுவனம், அதன்படி இன்று சவுத் கோரியாவில் எல்ஜி க்யூ9 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்னாப்டிராகன் 821சிப்செட் வசதியுடன் எல்ஜி க்யூ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.

எல்ஜி க்யூ9 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் எல்ஜி க்யூ9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

எல்ஜி க்யூ9 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.1-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1440 x 3120 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம், எச்டிஆர் 10-ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.

 ஸ்னாப்டிராகன் 821:

ஸ்னாப்டிராகன் 821:

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான எல்ஜி க்யூ9 ஸ்மார்ட்போன், பின்பு கைரேகை ஸ்கேனர், கூகுள் அசிஸ்டன்ஸ், டிடிஎஸ்:எக்ஸ் ஸ்டீரியோ ஆதரவு போன்ற பல்வேறு அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் அடக்கம்.

கேமரா:

கேமரா:

எல்ஜி க்யூ9 ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

எல்ஜி க்யூ9 ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வை.பை 802.11, ப்ளூடூத் 5.0 என்எஃப்சி, யூ.எஸ்.பி வகை-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன்
மாடலின் இந்திய விலை ரூ.32,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
LG Q9 goes official with Snapdragon 821 and Android 8.1 Oreo: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X