Home
Mobile

இந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான எல்ஜி க்யூ7 அறிமுகம்.!

இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அத்துடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash S

இந்தியாவில் எல்ஜி க்யூ6 வெற்றியை தொடர்ந்து அந்நிறுவனம் எல்ஜி க்யூ7 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த மென்பொருள் அம்சத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி க்யூ7 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார், டி.டி.எஸ்: எக்ஸ் 3டி சரவுண்ட், Durable Build, Portrait mode, QLens, போன்ற ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

புல்விஷன் டிஸ்ப்ளே :

புல்விஷன் டிஸ்ப்ளே :

எல்ஜி க்யூ7 ஸ்மார்ட்போன் புல்விஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080வீடியோ பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. இத்துடன் 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்ட யுனிபாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அத்துடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஜிகாஹெர்ட்ஸ்

ஜிகாஹெர்ட்ஸ்

க்யூ7 ஸ்மார்ட்போனில் பொதுவாக குவால்-காம் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் செயலி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஒரியோ) இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். பின்பு கருப்பு மற்றும் நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

கேமரா:

கேமரா:

க்யூ7 பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது. அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு வைஃபை 802.11, என்எப்சி, ப்ளூடூத் 4.2 , யுஎஸ்பி-2.0, போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

 விலை:

விலை:

எல்ஜி க்யூ7 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
LG Q7 launched in India for Rs 15990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X