Home
Mobile

ரூ.14,990 விலையில் கிடைக்கும் எல்ஜி க்யு6 ஸ்மார்ட்போன்.!

க்யு6 ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்-காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1(நௌகட்) இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

எல்ஜி நிறுவனம் அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில் ரூ.14,990 விலையில் எல்ஜி க்யு6 என்ற ஸ்மார்ட்போன் மாடல் இன்று அமேசான் வழியாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்ட்ரோ பிளாக், ஐஸ் பிளாட்டினம் மற்றும் டெர்ரா தங்க வண்ண விருப்பங்கள் உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது என அந்நிறுவனம் தகவல் தொவித்துள்ளது.

புல்விஷன் டிஸ்ப்ளே :

புல்விஷன் டிஸ்ப்ளே :

இந்த எல்ஜி க்யு6 ஸ்மார்ட்போன் புல்விஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (2160-1080) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவைகளாக உள்ளன. இத்துடன் 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்ட யுனிபாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அத்துடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 435:

ஸ்னாப்டிராகன் 435:

க்யு6 ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்-காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1(நௌகட்) இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கைரேகை சென்சார்:

கைரேகை சென்சார்:

இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் போன்ற வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் மினிமல் பெசல்ஸ் மற்றும் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்கள்.

கேமரா:

கேமரா:

க்யு6 பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை 802.11, என்எப்சி, ப்ளூடூத் 4.2 , யுஎஸ்பி-2.0, போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:

பேட்டரி:

க்யு6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி ஒன்று இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
LG Q6 with FullVision display, Snapdragon 435 launched at Rs 14990 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X