5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி க்யு6 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்(அம்சங்கள்).!

எல்ஜி க்யு6 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 434 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

By Prakash
|

இந்தியாவில் எல்ஜி நிறுவனம் எல்ஜி க்யு6 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, மேலும் இவற்றில் 4ஜிபி ரேம் மற்றும் 5.5-இன்ச் புல்விஷன் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. அதன்பின் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.17,990ஆக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் செயலி இடம்பெற்றுள்து, மேலும் ஆப் மற்றும் விளையாட்டு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த எல்ஜி க்யு6 பிளஸ் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

எல்ஜி க்யு6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் புல்விஷன் டிஸ்பிளே கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம்
கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

இந்த எல்ஜி க்யு6 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 434 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

எல்ஜி க்யு6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
LG Q6 plus With 5 5 Inch FullVision Display 4GB RAM Launched in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X