Home
Mobile

2017 ஆகஸ்ட் 10 : ஆண்ட்ராய்டு 7.1.1 & 3ஜிபி ரேம் உடன் வெளிவரும் எல்ஜி க்யூ6.!

எல்ஜி கியூ6 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது

By Prakash

எல்ஜி ஸ்மார்ட்போன் பொருத்தவரை இந்த வருடம் இறுதியம் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தற்போது எல்ஜி க்யூ6 என்ற ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 10ம் தேதி அன்று அறிமுகப்படுத்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

எல்ஜி கியூ6 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

எல்ஜி கியூ6 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது என எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
LG Q6 India launch pegged for August 10 will be an Amazon exclusive; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X