Home
Mobile

களத்தில் கலக்கும் எல்ஜி ஆப்டிமஸ் நெட் டியூவல் ஸ்மார்ட்போன்!

By Super

களத்தில் கலக்கும் எல்ஜி ஆப்டிமஸ் நெட் டியூவல் ஸ்மார்ட்போன்!
மின்னணு சாதன உலகில் பல புதுமையான தொழி்ல் நுட்பங்களை பதிவு செய்து வருகிறது எல்ஜி. பல விதமான எலக்ட்ரானிக் சாதனங்களை கொடுத்து முன்னேறி முன்னிலை இடத்தில் இருக்கும் எல்ஜி நிறுவனம் மொபைல் படைப்பிலும் சிறந்து விளங்குகின்றது. ஆப்டிமஸ் நெட் டியூவல் என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது எல்ஜி.

ஆன்ட்ராய்டு வி2.3.4 ஓஎஸ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 800 மெகாஹெர்ட்ஸ் கியூவல்காம் பிராசஸரின் துணை கொண்டது. இது 480 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும் டிஎப்டி தொழில் நுட்பத்தினையும், எல்சிடி திரையையும் கொண்டுள்ளது. இதில் 3 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவும், விஜிஏ முகப்பு கேமராவும்

கொடுக்கப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியா போன்ற விஷயங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் 3ஜி நெட்வொர்க் வசதியை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன், ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் போன்ற தொழில் நுட்பத்திற்கும் சப்போர்ட் செய்கிறது. 1,500 எம்ஏஎச் ஸ்டான்டர்டு பேட்டரி கொண்டதால் 5 மணி நேரம் டாக் டைமும், 330 ஸ்டான்-பை

டைமும் கிடைக்கும்.

இந்த எல்ஜி நெட் டியூவல் ஸ்மார்ட்போன் அனைத்து மொபைல் மார்கெட் ஸ்டோர்களிளும் ரூ.11,000 விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X