Just In
- 23 min ago
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- 37 min ago
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- 53 min ago
84 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக சலுகைகளை வழங்கும் Airtel இன் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
- 3 hrs ago
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
Don't Miss
- Finance
மத்திய பட்ஜெட் 2023: நிறையத் தண்ணீர் குடிங்க.. பட்ஜெட் போர் அடிக்கலாம்..!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Movies
மகேஷ்வரி அப்படி சொல்லுவாங்கனு நினைக்கல.. மனதிற்குள் ஜாலியா இருந்தது.. விஜே கதிரவன் பேட்டி!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எல்ஜி ஆப்டிமஸ் எல்டிஇ ஸ்மார்ட்போனின் 1 மில்லியன் சாதனை!
சிறந்த தொழில் நுட்பங்களை கொடுத்து அதிரடியாக வெளியிட்டு அமர்க்களப்படுத்திய எல்ஜி நிறுவனம் தொடர்ந்து இன்னொரு இன்ப அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. சூப்பர் பர்ஃபார்மென்ஸ் கொடுத்த எல்ஜி ஆப்டிமஸ் எல்டிஇ ஸ்மார்ட்போன் தற்போது விற்பனையில் 1 மில்லியனை எட்டி சாதனை புரிந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 2011-ஆம் ஆண்டு வெளியான இந்த ஆப்டிமஸ் எல்டிஇ ஸ்மார்ட்போன், மூன்று மாதத்தில் இந்த அளவு விற்பனையில் உயர்ந்துள்ளது என்றால், நிச்சயம் சிறந்த தொழில் நுட்ப திறனை ஆப்டிமஸ் எல்டிஇ ஸ்மார்ட்போன் மூலம் கொடுத்த எல்ஜி நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் மட்டும் 6 லட்சம் விற்பனையாகியுள்ளது.
இந்த சிறந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பத்தை பற்றியும் ஒரு முறை மேலோட்டமாக பார்க்கலாம். 4.5 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுத்துள்ளது. 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் பெறலாம். 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவினையும் வழங்கும்.
என்எப்சி தொழில் நுட்ப வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 1830 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால் அதிக நேரம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. ஆனால் தேவையான அனைத்து தொழில் நுட்பங்களையும் தரும் இந்த ஸ்மார்ட்போன், அதிக விற்பனையை கொடுத்ததில் ஆச்சர்யம் இல்லை தான்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470