மெட்டாலிக் பேனலுடன் பளபளக்கும் எல்ஜி ஆப்டிமஸ் ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super

எல்-3 இ-400 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது எல்ஜி நிறுவனம். மிக ஸ்டைலான தோற்றத்தை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மெட்டாலிக் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கவர்ச்சியான இந்த எல்-3 இ-400 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 இயங்குதளத்தில் இயங்கும்.
எஸ்டிஎப்டி தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 256கே கலர்களுக்கு சப்போர்ட் செய்யும். இது 240 X 320 பிக்ஸல் வசதியை கொண்டது. இதன் 3.15 மெகா பிக்ஸல் கேமரா 2048 X 1536 பிக்ஸல் திரை துல்லியத்தை வழங்கும். வி2.1 புளூடூத் வசதியும் இதில் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும். பிப்ரவரி மாதம் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,000 விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications