30 நிமிடம் தண்ணீரில் இருக்கக்கூடிய எல்ஜி ஸ்மார்ட்போன்!!!
எல்ஜி நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு எல்ஜி ஆப்டிமஸ் ஜி புரோ மொபைலை வெளியிட்டது. இப்பொழுது எல்ஜி நிறுவனம் தைவானில் ஒரு புதிய மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
எல்ஜி ஆப்டிமஸ் ஜிஜே என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் புரூப் டெக்னாலஜி கொண்டுள்ளது. எல்ஜி நிறுவனத்தின் முதல் ஆன்டிராய்ட் வாட்டர் புரூப் ஸ்மார்ட்போன் இதுவே.
எல்ஜி ஆப்டிமஸ் ஜிஜே 30 நிமிடம் தண்ணீரில் இருக்ககூடிய திறன் கொண்டது. ஒரு மீட்டர் அளவு கொண்ட தண்ணீரில் முப்பது நிமிடம் வரை இந்த போன் வைகப்பட்டு சோதனை செய்து சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக எல்ஜி ஆப்டிமஸ் ஜிஜேவில் என்ன சிறப்புகள் உள்ளன என்பதை பார்போம்.
4.7 இன்ஞ் ஐபிஎஸ் ஹச்டி டிஸ்பிளே
1.5Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
13 மெகாபிக்சல் கேமரா
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
அட்ரினோ 320
4ஜி, EDGE, GPRS
Wi-Fi, புளுடூத் 4.0., யுஎஸ்பி
2280 mAh பேட்டரி
கீழே உள்ள சிலைட்சோவில் மோட்டோ Xன் படங்கள் மற்றம் சில தகவல்களை பாருங்கள்.
Click Here For New LG Smartphones Gallery

எல்ஜி
எல்ஜி ஆப்டிமஸ் ஜிஜேவின் அழகிய தோற்றம்

எல்ஜி
எல்ஜி ஆப்டிமஸ் ஜிஜே, எல்ஜி ஆப்டிமஸ் ஜி புரோவை விட கொஞ்சம் பெரிதாக உள்ளது.

எல்ஜி
எல்ஜி ஆப்டிமஸ் ஜிஜே டிஸ்பிளே.

எல்ஜி
எல்ஜி ஆப்டிமஸ் ஜிஜே 13 மெகாபிக்சல் கேமரா.

எல்ஜி
எல்ஜி ஆப்டிமஸ் ஜிஜே பிரண்ட் மற்றும் பேக் வியூ.

எல்ஜி
எல்ஜி ஆப்டிமஸ் ஜிஜே 2280 mAh பேட்டரி.

எல்ஜி
ஆப்டிமஸ் ஜிஜே யுஎஸ்பி போர்ட்

எல்ஜி
தண்ணீரில் மொபைல்

எல்ஜி
வாட்டர் புரூப் டெக்னாலஜி

எல்ஜி
ஆப்டிமஸ் ஜிஜே தைவானில் வெளியிடப்பட்டது.

எல்ஜி
மாடல்களுடன் ஆப்டிமஸ் ஜிஜே

எல்ஜி
ஆப்டிமஸ் ஜிஜேவை கண்டு வியக்கும் பெண்கள்.

எல்ஜி
ஆப்டிமஸ் ஜிஜே உடன் தண்ணீரில் விளையாடும் பெண்கள்

எல்ஜி
ஆப்டிமஸ் ஜிஜே மொபைல்
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications