Home
Mobile

சாம்சங்கை மிரட்ட வரும் எல்ஜி

இப்பொழுது உள்ள அனைத்து பேப்லட் மொபைல்களுக்கும் சவால் விடும் விதமாக எல்ஜி நிறுவனம் ஆப்டிமஸ் ஜி ப்ரோ எனும் பேப்லட் மாடல் மொபைலை வெளியிட்டுள்ளது.

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ 5.5 இன்ஞ் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இது சாம்சங் கேலக்ஸி மொபைல்களுக்கு போட்டியாக வரும் என தெரிகிறது.

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ பல புதுமைகளை கொண்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5.5 இன்ஞ் 1920*1080 பிக்சல்ஸ் ஹச்டி ரெசலுசன் ஸ்கிரீன்
1.7GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.1.2
16ஜிபி இன்டெர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
13 மெகாபிக்சல் கேமரா
2.1 பிரண்ட் கேமரா
2ஜி, 3ஜி
wi-fi, புளுடூத்
3,140mAh பேட்டரி

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோவின் விலை RS.42,500 ஆகும்.

கிழே உள்ள சிலைட்சோவில் எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோவில் உள்ள சிறப்பம்சங்களின் படங்களை பாருங்க.

Click Here For New LG Optimus G Pro Smartphones Gallery

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

ஒரே நேரத்தில் இரண்டு கேமராக்களிலும் போட்டோ அல்லது வீடியோவை பதிவு செய்யலாம்.

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

விஆர் பனோரமா 360° வியூ

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

ஆப்டிமஸ் ஜி ப்ரோவில் வீடியோவை பதிவு செய்யும் பொழுது நடுவில் பாஷ் செய்து திரும்பவும் ரெஸியும் செய்து வீடியோவை தோடர்ச்சியாக பதிவு செய்யலாம்.

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

க்கியூ மெமோ(Q memo) உங்கள் போனை நோட்பேடாக மாற்றும் வசதி.

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

எல்ஜி ஸ்மார்ட் டிவிகளுக்கு இதை ரிமோட்டாக பயன்படுத்தலாம்.

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ

இதில் டால்பய் சிஸ்டம் சப்போர்ட் செய்கிறது.

Click Here For New LG Optimus Smartphones Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X