எல்ஜிக்கு போட்டியாக முன்னனி நிறுவனங்கள்!!!

|

எல்ஜி நிறுவனம் சில நாட்களுக்கு முன் எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ மொபைலை வெளியிட்டது. எல்ஜி நிறுவனம் வெளியிட்ட மொபைல்களில் அட்வான்ஸ் மாடல் இது தான்.

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ இப்பொழுது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. பிளிப்கார்ட்டில் இதன் விலை RS.38,990 ஆகும்.

எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ பல புதுமைகளை கொண்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

ஒரே நேரத்தில் இரண்டு கேமராக்களிலும் போட்டோ அல்லது வீடியோவை பதிவு செய்யலாம். விஆர் பனோரமா 360° வியூ

ஆப்டிமஸ் ஜி ப்ரோவில் வீடியோவை பதிவு செய்யும் பொழுது நடுவில் பாஷ் செய்து திரும்பவும் ரெஸியும் செய்து வீடியோவை தோடர்ச்சியாக பதிவு செய்யலாம்.

க்கியூ மெமோ(Q memo) உங்கள் போனை நோட்பேடாக மாற்றும் வசதி. எல்ஜி ஸ்மார்ட் டிவிகளுக்கு இதை ரிமோட்டாக பயன்படுத்தலாம்.

5.5 இன்ஞ் 1920*1080 பிக்சல்ஸ் ஹச்டி ரெசலுசன் ஸ்கிரீன்

1.7GHZ கூவாட் கோர் பிராசஸர்

2ஜிபி ராம்(RAM)

ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.1.2

16ஜிபி இன்டெர்னல் மெமரி

64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி

13 மெகாபிக்சல் கேமரா

2.1 பிரண்ட் கேமரா

2ஜி, 3ஜி

wi-fi, புளுடூத்

3,140mAh பேட்டரி.

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பல முன்னனி நிறுவனங்கள் உள்ளன. எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோவிற்க்கு போட்டியாக விளங்கும் போட்டியாக விளங்கும் சில முன்னனி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் படங்களுடன் பார்ப்போம்.

 BlackBerry Z10

BlackBerry Z10

4.2 Inches WXGA Capacitive touchscreen, display resolution 1280 x 768 Pixels

16M color depth, 355 ppi pixel density 1.5GHz TI OMAP 4470 dual-core processor BB 10 OS

2GB RAM

8MP camera

2MP front camera

internal storage 16GB

expand 64 GB

HDMI port, Wi-Fi, 3G,

EDGE, USB, Bluetooth, DLNA, NFC

1,800 mAh battery.

இதன் விலை Rs. 35,489 - Rs. 42,490.

Samsung Galaxy S4

Samsung Galaxy S4

5 inch Super AMOLED capacitive touchscreen,

16M colors display,

Quad-core 1.6 GHz Cortex-A15

2GB RAM

Android 4.2 Jelly Bean,

13-mega pixel camera

2 megapixel camera

A-GPS, WI-Fi, 3G, LTE,

DLNA, Wi-Fi

16GB version in India

expand 64GB

2600mAh Li Ion battery

இதன் விலை Rs.39,599

HTC One 801

HTC One 801

4.7 inch Super LCD 3 capacitive touchscreen display

HD resolution 1920 x 1080 pixels.

1.7GHz quad core Qualcomm APQ8064T Snapdragon 600 processor

Android 4.1.2 Jelly Bean OS.

4MP UltraPixel camera

2.1MP front camera

2GB RAM

32GB internal storage

Wi-Fi, Bluetooth, NFC, 4G,

HSPA+, micro USB

360° View

2,300 mAh battery.

இதன் விலை Rs. 43,490.

Samsung Galaxy Note 2

Samsung Galaxy Note 2

Android v4.1 (Jelly Bean) OS.

1.6 GHz Quad Core Cortex A-9 processor 5.55-inch Super AMOLED capacitive screen 1280 x 720 pixels HD resolution

Mali-400MP graphics.

8 megapixel camera

1.9 megapixel secondary camera.

GPRS, EDGE, 2G, HSDPA and HSUPA,

3G, WiFi, WiFi hotspot, micro USB, Bluetooth, A-GPS, GLONASS.

16 GB internal memory

expand 64 GB

3100 mAh Li-Ion battery.

இதன் விலை RS.27,500

Apple iPhone 4S

Apple iPhone 4S

3.5 Inches TFT IPS

Retina Display Multi-touch,

Finger Print Resistant,

DVGA resolution at 960 x 640 Pixels, 330 ppi pixel density.

Dual Core ARM Cortex-A9 1 GHz processor

512 MB RAM.

iOS 5 upgradable to iOS 6.1.3

Apple A5 chipset

PowerVR SGX543MP2 graphics

8 MP camera

3264x2448 pixels quality

VGA front camera.

EDGE, 3G, WiFi, Bluetooth.

internal storage16 GB

Li-Ion 1420 mAh battery

இதன் விலை Rs. 38.150

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X