Home
Mobile

3டி தொழில் நுட்பத்துடன் எல்ஜி ஆப்டிமஸ் 3டி 2!

By Super

3டி தொழில் நுட்பத்துடன் எல்ஜி ஆப்டிமஸ் 3டி 2!
மொபைலை பொருத்த வரையில் தொழில் நுட்பங்கள் மிக நவீன முறை கொண்டதாக வளர்ந்து கொண்டு வருகிறது. தொழில் நுட்பம் மட்டும் அல்ல வாடிக்கையாளர்களும் அப்படித்தான். அதிக வசதிகளை எதிர் பார்க்கின்றனர். இதில் டியூவல் சிம் வசதியை எதிர் பார்த்த வாடிக்கையாளர்கள், இப்பொழுது 3 சிம் கார்டு வசதியை எதிர் பார்க்கின்றனர்.

அதே போல் எல்ஜி நிறுவனத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட 3டி வசதி தொழில் நுட்பம் கொண்ட மொபைலை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர். ஆப்டிமஸ் மேக்ஸ் என்ற உயர்ந்த 3டி தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது எல்ஜி. இது ஆப்டிமஸ் 3டி 2 என்ற பெயரையும் கொண்டுள்ளது.

3டி வசதி கொண்ட விஷுவல் வசதியினை சிறப்பாக காட்ட இது 4.5 இஞ்ச் திரை வசதியை வழங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எல்லா வகையிலும் உயர்ந்த தொழில் நுட்பங்களை வழங்க இருக்கும் இந்த எல்ஜி ஆப்டிமஸ் 3டி 2 ஸ்மார்ட்போன், மொபைல் மார்கெட்டை ஒரு கலக்கு கலக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X