ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் 3டி கியூப் ஸ்மார்ட்போன்!
நிறைய ஸ்மார்ட்போன்கள் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் கண்காட்சியில் அறிமுகமாக இருக்கிறது. ஆனால் அதற்கும் முன்னதாகவே சூப்பர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது எல்ஜி நிறுவனம். ஆப்டிமஸ் 3டி கியூப் என்ற பெயர் கொண்டு அறிமுகமாகி உள்ள இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதியை கொண்டுள்ளது. இதன் மூலம் 480 X 360 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் தரும்.
டியூவல் கேமராவினை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்பதால் புகைப்படத்தின் துல்லியம் நிச்சயமாக சிறப்பானதாக இருக்கும். இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், 3 மெகா பிக்ஸல் செகன்டரி கேமராவும் உள்ளது.
ஆன்ட்ராய்டு மோகம் அனைத்து வாடிக்கையாளர்களையுமே ஆட்கொண்டு வருகிறது. இந்த ஆப்டிமஸ் 3டி கியூப் ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
சிறப்பான பிராசஸர், பேட்டரி, இன்டர்னல் மெமரி போன்ற உயர்ந்த வசதிகளை கைவசம் வைத்து இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை கையாள்வதற்கும் சுலபமாக இருக்கும். எல்ஜி ஆப்டிமஸ் 3டி கியூப் ஸ்மார்ட்போன் ரூ.30,000 விலைக்கும் அதிகமானதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
