Home
Mobile

ஆப்டிமஸ் வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை வழங்கும் எல்ஜி!

By Super

ஆப்டிமஸ் வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை வழங்கும் எல்ஜி!
ஆப்டிமஸ் வரிசையில் புதிய எல்-3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது எல்ஜி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் வழங்கும்.

எல்ஜியின் இந்த எல்-3 ஸ்மார்ட்போன் 2 நெட்வொர்க் வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும். இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் பற்றி வேரெந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

சமீபத்தில் எல்-5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த எல்ஜி நிறுவனம், இதை தொடர்ந்து எல்-3 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. ஆப்டிமஸ் எல்-3 ஸ்மார்ட்போன் 3.2 இஞ்ச் திரை வசதியினை கொண்டது.

இந்த திரையில் டிஎப்டி தொழில் நுட்பத்தினையும் பெற முடியும் என்றாலும் இதன் திரை துல்லியம் சற்று குறைவானதாக 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை மட்டும் பெற முடியும்.

ஸ்மார்ட்போன் என்ற அடிப்படையில் இதன் துல்லியம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் பிராசஸர் 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தினை வழங்கும்.

இரட்டை கேமரா வசதியுடன் இருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 3.2 இஞ்ச் கேமரா மற்றும் விஜிஏ முகப்பு கேமராவினையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பாக ஒத்துழைக்கும் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.

ஏனெனில் இதில் உள்ள 1,500 எம்ஏஎச் பேட்டரி 2ஜி வசதிக்கு 17 மணி நேரம் டாக் டைம் மற்றும் 1044 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும். 3ஜி வசதிக்கு இந்த 10 மணி நேரம் டாக் டைம் மற்றும் 909 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும்.

எல்ஜி நிறுவனத்தின் இந்த எல்-3 ஸ்மார்ட்போன் ரூ. 8,299 ஒட்டிய விலையை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X