Home
Mobile

புத்தம் புதிய எல்ஜி ஸ்டைலோ 3 பிளஸ் : ஆண்ட்ராய்டு 7.0.!

புதிய எல்ஜி ஸ்டைலோ 3 பிளஸ் : 2 ஜிபி ரேம் , 32ஜிபி வரை மெமரி.!

By Prakash

எல்ஜி நிறுவனம் பொருத்தமாட்டில் பல சிறப்புகள் பெற்றுள்ளது, மேலும் இவற்றில் விற்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் சிறந்த தரம் பெற்றவை, இவற்றில் வரும் ஸ்மார்ட்போன்கள் பல தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

எல்ஜி ஜி6 ஒரு மாதம் முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது, இவை பலவரவேறப்புகள் பெற்றன, இப்போது மீண்டும் அந்நிறுவனம் எல்ஜி ஸ்டைலோ 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்யது, இது விற்பனையில் அதிக லாபாம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.7 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை.

கேமரா:

கேமரா:

எல்ஜி ஸ்டைலோ 3 பிளஸ் பொருத்தவரை பின்புற ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 2 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 64 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

எல்ஜி ஸ்டைலோ 3 பிளஸ்  சாப்ட்வேர்:

எல்ஜி ஸ்டைலோ 3 பிளஸ் சாப்ட்வேர்:

எல்ஜி ஸ்டைலோ 3 பிளஸ் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 1.4ஜிஎச்இசெட், ஸ்னாப்ட்ராகன் 430 ஆக்டோகோர் மூலம் இவை இயக்கப்படுகிறது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை 802.11, ப்ளுடூத் 4.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, 4ஜி வோல்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 3080எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன், இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை எல்ஜி ஸ்டைலோ 3 பிளஸ்

 விலை:

விலை:

எல்ஜி ஸ்டைலோ 3 பிளஸ் விலை பொருத்தமாட்டில் ரூபாய்.14,600 ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
LG launched Stylo 3 Plus with Android 7.0 Nougat : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X