எல்.ஜி நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு கிட்கேட் மொபைல்...!
எல்.ஜி நிறுவனம் தற்போது புதிதாக ஒரு மொபைலை வெளியிட்டுள்ளது அதன் பெயர் எல்.ஜி L70(LG L70) ஆகும்.
ஆண்ட்ராய்டு கிட்கேட்டுன் வெளிவரும் இந்த மொபைலில் 1.2 GHz dual-core கோட் கோர் ஸ்னேப்டிராகன் 800 பிராஸஸர் உள்ளது இந்த மொபைலில்.
மேலும் இதில் 5MP க்கு கேமரா மற்றும் 0.3MP க்கு பிரன்ட் கேமராவுடன் இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது.
இது 4GB இன்பில்ட் மெமரி மற்றும் 2100mAh பேட்டரியுடன் நமக்கு கிடைக்கின்றது இதன் விலை ரூ.13,800 ஆகும் ஆனால் இதைவிட அதிக ஆப்ஷன்களை கொண்ட மோட்டோ ஜி(Moto G) 8GB இன்பில்ட் மெமரியுடன் ரூ.12,500 க்கே நமக்கு கிடைக்கின்றது.
மேலும் இது ஆன்லைனில் எவ்வளவுக்கு விற்கப்படுகின்றது என்பதை பாருங்கள்...
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications




