இந்தியா : 4ஜி வோல்ட் ஆதரவுடன் வெளிவரும் எல்ஜி கே8(2017).!
எல்ஜி கே8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, பல்வேறு ஆப் பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி கே8 ஸ்மார்ட்போன் மாடல்.
எல்ஜி க்யு6 ஸ்மார்ட்போன் கூடிய விரைவிரல் விற்பனைக்கு வரும் என எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது, அதற்க்கு முன்பு இப்போது எல்ஜி கே8 ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது எல்ஜி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
இக்கருவியின் விலைப் பொறுத்தவரை ரூ.11,000க்கு விற்பனை செய்யப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கைரேகை ஸ்கேனர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் சிம்:
இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் வசதி கொண்டுள்ளது, அதன்பின் 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்
(720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

குவாட்-கோர்:
எல்ஜி கே8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, பல்வேறு ஆப் பயன்பாடுகளுக்கு
மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி கே8 ஸ்மார்ட்போன் மாடல். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளதுஇ அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
ஜிபிஎஸ், வைபை , ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2500எம்ஏஎச்:
எல்ஜி கே8 பொறுத்தவரை 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications