Home
Mobile

கொசுவிரட்டும் புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவரும் எல்ஜி கே7ஐ ஸ்மார்ட்போன்.!

இந்த எல்ஜி கே7ஐ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.0-இன்ச் ஆன்செல் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது.

By Prakash

எல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி கே7ஐ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 30KHz என்ற அல்ட்ராசோனிக் சத்தத்தை ஏற்படுத்தி கொசுக்களை விரட்டும் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவரும் எல்ஜி கே7ஐ ஸ்மார்ட்போன்.!

இந்த எல்ஜி கே7ஐ ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.7,990ஆக உள்ளது, மேலும் இந்த அல்ட்ராசோனிக் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனின் ஸ்பீக்கர்களில் அமைந்துள்ளது, அதன்பின் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 5.0-இன்ச் டிஸ்பிளே:

5.0-இன்ச் டிஸ்பிளே:

இந்த எல்ஜி கே7ஐ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.0-இன்ச் ஆன்செல் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் இந்தஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குவாட்கோர்:

குவாட்கோர்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர்
செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

எல்ஜி கே7ஐ ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல்
தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம்.

 பேட்டரி:

பேட்டரி:

இக்கருவி 2500எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனக்
கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
LG K7i With Mosquito Away Technology Launched in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X