Home
Mobile

சத்தமில்லாமல் எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரம்.!

எல்ஜி நிறுவனம் சத்தலமில்லாமல் தனது புதிய எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில்
இந்த எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இதன் முழுவிவரங்களைப் பார்ப்போம்.

ஆனது 6.6-இன்ச் எச்டி

எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1520 பிக்சல்
திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தசாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 மிகவும் எதிர்பார்த்த

எல்ஜி கே42 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியொ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ள்ளடக்க மெமரி வசதி

எல்ஜி கே42 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

பின்புறம் 14எம்பி மெயின்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 14எம்பி மெயின் கேமரா + 5எம்பி சூப்பர் வைடு லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

எல்ஜி கே42 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட்சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

புளூடூத் 5.0, மைக்ரோ

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இதன் எடை 182 கிராம் ஆக உள்ளது. பின்பு எல்ஜி கே 42 பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது. கூகிள் அசிஸ்டென்ட்-ஐ அணுக ஒரு பிரத்யேக பொத்தான் உள்ளது. இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை வந்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
LG K42 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X