Home
Mobile

இந்தியா : விரைவில் புதிய எல்ஜி கே3 & கே4 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

எல்ஜி கே3 ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (480-854)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

எல்ஜி நிறுவனம் கூடிய விரைவில் புதிய எல்ஜி கே3 மற்றும் எல்ஜி கே4 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 210 செயலியைக் கொண்டுள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள். மேலும் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா : விரைவில் புதிய எல்ஜி கே3 & கே4 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

ஆகஸ்ட் மாதம் வெளிவந்த எல்ஜி கே8 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.11,000ஆக உள்ளது. அதன்பின் எல்ஜி கே10 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.13,990ஆக உள்ளது.

எல்ஜி கே3(2017):

எல்ஜி கே3(2017):

எல்ஜி கே3 ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (480-854)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210செயலியைக் கொண்டுள்ளது, 1ஜிபி ரேம் 8ஜிபி மெமரி இவற்றில் அடக்கம். ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எல்ஜி கே3(2017) கேமரா:

எல்ஜி கே3(2017) கேமரா:

எல்ஜி கே3 ஸ்மார்ட்போனின் ரியர் 5மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2100எம்ஏஎச் பேட்டரி ஆதரவு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

  எல்ஜி கே4(2017):

எல்ஜி கே4(2017):

எல்ஜி கே4 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (480-854)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210செயலியைக் கொண்டுள்ளது. 1ஜிபி ரேம் 8ஜிபி மெமரி இவற்றில் அடக்கம். ஆண்ட்ராய்டு 6.0.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எல்ஜி கே4(2017) பேட்டரி:

எல்ஜி கே4(2017) பேட்டரி:

2500எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த எல்ஜி கே4 ஸ்மார்ட்போன் மாடல், அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா மற்றும் ரியர் கேமரா
5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
LG K3 2017 K4 2017 India Launch Expected on Wednesday ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X