புதிய வசதிகளுடன் தெறிக்க வரும் எல்ஜி கே 12 பிளஸ்.!
தற்போது ஏராளமான வசதிகளுடன் தெறிக்க விட இருக்கின்றது. இந்த நிறுவனம் தற்போது கே 12 பிளஸ் வர இருக்கின்றது. இது ஸ்மார்ட்போன் பிரியர்கிளடம் பெரும் வரவேற்பை உருவாக்கியுள்ளது.
எல்ஜி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.

தற்போது ஏராளமான வசதிகளுடன் தெறிக்க விட இருக்கின்றது. இந்த நிறுவனம் தற்போது கே 12 பிளஸ் வர இருக்கின்றது. இது ஸ்மார்ட்போன் பிரியர்கிளடம் பெரும் வரவேற்பை உருவாக்கியுள்ளது.

பிளாஸ்ஷிப் டிவைஸ்:
எல்ஜி நிறுவனம் புதிய பிளாஸ்ஷிப் டிவைஸ்வை புதி அறிமுகம் செய்கின்றது. இதில் எல்ஜி 8 திங்கியூ இருக்கின்றது. இது எல்ஜி கே 12 பிளஸ் பட்ஜடெ;லையில் களமிறங்கலாம்.

டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் திரையில் புதிய தொழில்நுட்பமும் இருக்கின்றது. புதிய வடிவமைப்புடன் வருகின்றது. மேலும் எல்இடி பிளாஸ் லைட் உடன் களமிறங்குகின்றது.

32 ஜிபி மெமரி:
இதில் 3ஜிபி ரேமில் 32ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, கூடுதலாக எஸ்டி கார்டையும் பயன்படுத்தலாம்.

திரை அம்சம்:
இதில் ஹெச்டி திரை இருக்கின்றது . பிக்சல் 1440 x 720, 280 பிபி பிக்சல் டென்சிட்டி, ஆக்டோகோர் மீடியா டெக் ஹெலிக்கோ பி 22 புரோசர்ஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

ரியல் 3 இம்மேஜ் சென்சார்:
இதில் ரியல் 3 இம்மேஜ் சென்சார் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஏராளமான தொழில்நுட்பங்களும் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள கேமரா தொழில்நுட்பம் மற்ற நிறுவனங்களுக்கு போட்டி போடும் வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications