Home
Mobile

5.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அட்டகாசமான எல்ஜி கே11 பிளஸ் & கே11 ஆல்ஃபா அறிமுகம்.!

எல்ஜி கே11 பிளஸ் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

எல்ஜி நிறுவனம் தற்சமயம் எல்ஜி கே11 பிளஸ் மற்றும் எல்ஜி கே11 ஆல்ஃபா என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பிரேசிலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.3-இன்ச் களமிறங்கும் அட்டகாசமான எல்ஜி கே11 பிளஸ் & கே11 ஆல்ஃபா.!

குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கருப்பு, தங்கம், நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் எல்ஜி கே11 பிளஸ் மற்றும் எல்ஜி கே11 ஆல்ஃபா ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

எல்ஜி கே11 பிளஸ் மற்றும் எல்ஜி கே11 ஆல்ஃபா ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை 5.3-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720ஒ1280 பிக்சல் திர்மாரனம் அடிப்படையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெளிவந்துள்ளது.

மீடியாடெக் எம்டி6750

மீடியாடெக் எம்டி6750

மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் எம்டி6750 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலிகைக் கொண்டுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளங்களுடன் எல்ஜி கே11 பிளஸ் மற்றும் எல்ஜி கே11 ஆல்ஃபா வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி கே11 பிளஸ்:

எல்ஜி கே11 பிளஸ்:

எல்ஜி கே11 பிளஸ் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இதனுள் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா
இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி கே11 ஆல்ஃபா :

எல்ஜி கே11 ஆல்ஃபா :

எல்ஜி கே11 ஆல்ஃபா ஸ்மார்ட்போன் பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இதனுள் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இரண்டு ஸ்மார்ட்போன்களில் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
LG K11 Plus and K11 Alpha smartphones announced: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X