Home
Mobile

வாய்ஸ் ஷட்டர் வசதியில் அசத்தும் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!

By Super

வாய்ஸ் ஷட்டர் வசதியில் அசத்தும் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!
ஆப்டிமஸ் வரிசை ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வெற்றி கண்டு வருகிறது எல்ஜி நிறுவனம். அதன் அடிப்படையில் எல்ஜி நிறுவனம் அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட ஆப்டிமஸ் யூஐ 3.0 ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது.

ஆப்டிமஸ் 4 X எச் மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் எல்டிஇ-2 போன்ற ஸ்மார்ட்போன்களை போல இந்த ஆப்டிமஸ் யூஐ 3.0 ஸ்மார்ட்போனும் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் வாய்ஸ் ஷட்டர் போன்ற புதிய தொழில் நுட்பங்களையும் வழங்கும்.

இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் அதி வேகத்தில் இயங்கும் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான புகைப்படத்தினை கொடுக்கும் கேரமாவினையும் வழங்கும்.

சமீபத்தில் தான் எல்ஜி நிறுவனமத்தின் எல்டிஇ II ஸ்மார்ட்போன் அறிமுகமாவதாக தகவல்களை பார்த்தோம். இந்த ஆப்டிமஸ் யூஐ 3.0 ஸ்மார்ட்போனும் இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பம் பற்றி அதிக விவரம் கொடுக்கப்படவில்லை என்றாலும் கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் முழுமையாக வெளியிடப்படும் என்று கருதப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X