Home
Mobile

எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! அம்சங்கள்.!

எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி Harmony 4 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து இடங்களில் இந்த எல்ஜி Harmony 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்சல் திர்மானம்

எல்ஜி Harmony 4ஸ்மார்ட்போன் ஆனது 6.11-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1560 x 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஆக்டோ-கோர் பிராசஸர்

இந்த எல்ஜி Harmony 4 ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்மாடல்.

ம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் இந்

எல்ஜி Harmony 4 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் இந்தசாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

13எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ்+5எம்பி சூப்பர் வைட் ஆங்கிள் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளைகொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

எனவே சார்ஜ் பற்றி

எல்ஜி Harmony 4 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்பாஸ்ட் சாரிஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யூ.எஸ்.பி டைப்-சி

4 ஜி எல்டிஇ, புளூடூத், வைஃபை, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், டூயல் சிம் மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனம் கிரிக்கெட் வயர்லெஸுக்கு பிரத்யேகமானது. இந்த சாதனத்தின் விலையை பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம்,தகவல் கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
LG Harmony 4 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X