Home
Mobile

மூன்று ரியர் கேமராக்கள் ஆதரவுடன் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்தியாவில் எல்ஜி நிறுவனம் தனது எல்ஜி ஜி8எஸ் திங்க் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வியக்கவைக்கும் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த
சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எல்ஜி ஜி8எஸ் திங்க் டிஸ்பிளே

எல்ஜி ஜி8எஸ் திங்க் டிஸ்பிளே

எல்ஜி ஜி8எஸ் திங்க் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.21-இன்ச் ஜி-ஒஎல்இடி டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

எல்ஜி ஜி8எஸ் திங்க் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு
9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

கேமரா வசதி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் +13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பிடெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடிபிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

எல்ஜி ஜி8எஸ் திங்க் சாதனத்தில் 3550எம்ஏஎச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக்,வைஃபை, 4ஜி வோல்ட்இ என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

சேமிப்பு மற்றும் விலை

சேமிப்பு மற்றும் விலை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட எல்ஜி ஜி8எஸ் திங்க் ஸ்மார்ட்போனின் உண்மையான விலைரூ.36,990-ஆக இருக்கிறது. மேலும் வரும் இந்த சாதனம் சில ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் தளங்களில்
கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
LG G8s ThinQ With Hand ID Launched In India and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X