Home
Mobile

16எம்பி ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் எல்ஜி ஜி7.!

இந்த எல்ஜி ஜி7 சாதனத்தில் டி.பீ.எஸ் டிசைனிங் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவை இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளவந்துள்ளது.

By Prakash

எல்ஜி நிறுவனம் வரும் 2018-ம் ஆண்டு துவகத்தில் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனை பற்றிய தகவ்லகள் மற்றும் வீடியோ போன்றவை ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

16எம்பி ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் எல்ஜி ஜி7.!

எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பெசல்லெ; டிஸ்பிளே மற்றும் 18:9 என்ற விகதத்தை கொண்டுள்ளது, இந்த சிறப்பம்சங்கள் எல்ஜி ஜி7 சாதனத்தில் இடம்பெறும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த எல்ஜி ஜி7 சாதனத்தில் டி.பீ.எஸ் டிசைனிங் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவை இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளவந்துள்ளது, மேலும் இக்கருவி 5.8-இன்ச் க்யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளது. அதன்பின் ஸ்னாப்டிராகன் 845செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

எல்ஜி ஜி7 சாதனத்தில் 16எம்பி ரியர் கேமரா அமைப்பு மற்றும் இதனுடைய செல்பீ கேமரா 8எம்பி தகவல்கள் வெளிவந்துள்ளது, மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல்சிம் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

Best Mobiles in India

English summary
LG G7 leaks in full glory via concept video ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X