Home
Mobile

விரைவில்: பட்ஜெட் விலையில் வெளிவரும் எல்ஜி ஜி7, எல்ஜி ஜி7 பிளஸ்.!

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.0-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்த் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 1440x3120 பிக்சல் தீர்மானம் இவற்றுள் அடக்கம்.

By Prakash S

தற்சமயம் எல்ஜி ஜி7 மற்றும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன் அடிப்படையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனை விட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அறிமுகம் செய்த எல்ஜி வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சம் இடம்பற்றுள்ளது, மேலும் இந்த வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போன் மாடல் ஐபோன் எக்ஸ் அம்சங்களை கொண்டுள்ளது. விரைவில் வெளிவரும் எல்ஜி ஜி7, எல்ஜி ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: டெக்னோ பஃப்பளோ

பட்ஜெட் விலை:

பட்ஜெட் விலை:

மிகவும் அதிகம் எதிர்பார்க்கும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.6000 விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெளிவரும்.

 எல்ஜி ஜி7 :

எல்ஜி ஜி7 :

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.0-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்த் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 1440ஒ3120 பிக்சல் தீர்மானம் இவற்றுள் அடக்கம்.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

எல்ஜி ஜி7 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கேமரா:

கேமரா:

புகைப்படங்களை எடுக்க 16எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல், அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் அட்காசமான செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG G7 G7 Plus Tipped to Launch in May Prices Also Leaked ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X