எல்ஜி ஜி6 மொபைல் போன் எதிர்பார்ப்புகளுடன் விரைவில் வருகிறது!
எல்ஜி ஜி6 மொபைல் போன் விரைவில் வருகிறது!
பெரும்பாலன மக்கள் எல்ஜி போன்ற மொபைல்களை விரும்புகின்றனர். இதற்தக்கு காரணம் நீண்டநாள் உழைக்க கூடிய தரம் இதனுள் அடக்கம், மேலும் சாம்சங் மொபைல் விட எல்ஜி போன்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களின் பெரிய ஆதரவை பெற்றுள்ளது. இந்திய மொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்து, விற்பனையில் அதிக லாபம் பெற்றுவருகிறது.

அந்தவகையில் வந்த எல்ஜி ஜி6 அதிக தொழில்நுட்பத்துடன் மல்டிகோர் என்ற சிறப்பு அம்சங்களுடன் வெளிவருகிறதாம். மேலும் பார்ப்பதற்க்கு மகவும் எளிமையன வடிவம் கொண்டுள்ளது.
கேமரா:
எல்ஜி ஜி6 பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை.முன்புற கேமரா 5பிக்சல் கொண்டவை, போட்டோ மற்றும் விடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. மேலும் இவற்றில் ஐஎம்எக்ஸ்380 சென்சார் உள்ளது. இது ஒரு ஆக்டோகோர் மற்றும் மீடியாடெக் பி10 செயிலி மூலம் இயக்கப்படுகிறதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஸ்பிளே:
எல்ஜி ஜி6 5.7 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(1080-1920)440பிபிஐ விடியோ பிக்சல் கொண்டவை. எச்டிசி சென்ஸ் ஆண்டராய்டு 7.0 என்ஒயுஜிஏடி, ஐபி68 மூலம் இயங்குகிறது.
பேட்டரி மற்றும் சேமிப்பு:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ இதன் 3,300எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். மேலும் இரண்டு 4ஜி சிம் கொண்ட ஆதரவு. வைஃபை802.11என், ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி, போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை51,200 ருபாய் ஆக இருக்காலம் எனத்தெரிகிறது.
மேலும்படிக்க:ஜியோ-விற்கு தற்போது வந்த ஆபத்து? தப்பிக்கும் வழி என்ன?


Click it and Unblock the Notifications