எல்ஜி ஜி6 மொபைல்போன் அதிரடியாக இன்று களம் இறங்குகிறது..!

எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அதிரடியாக களம் இறங்குகிறது..!

By Prakash
|

தற்போது அதிகப்படியான ஸ்மார்ட்போன்கள் வருகிறது. அவற்றில் பெரும்பாலனா ஸ்மார்ட்போன்கள் பல தொழில்நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இதனால் அதிக மக்களின் கவனத்தை பெருகிறது இந்த ஸ்மார்ட்போன்கள்.

பெரும்பாலன மக்கள் எல்ஜி போன்ற மொபைல்களை விரும்புகின்றனர். இதற்தக்கு காரணம் நீண்டநாள் உழைக்க கூடிய தரம் இதனுள் அடக்கம், அந்த வகையில் இன்று வரும் எல்ஜி ஜி6 பல எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது.

எல்ஜி ஜி6 இன்று:

எல்ஜி ஜி6 இன்று:

தென்கொரியா நிறுவனத்தின் புதிய தலைமை இடத்தில் தயாரிக்கப்பட்டவை இந்த எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இன்று இந்தியாவில் விற்ப்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு இப்போது தொடங்கியது.

எல்ஜி ஜி6 சாப்ட்வேர்:

எல்ஜி ஜி6 சாப்ட்வேர்:

எல்ஜி ஜி6 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ட்ராய்டு 7.0 என்ஒயுஜிஎடி மற்றும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 821 எஸ்ஒசி மூலம் இவை இயக்கப்படுகிறது.

கேமரா:

கேமரா:

எல்ஜி ஜி6 பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. இரட்டை கேமரா அமைப்பு 125 டிகிரி லென்ஸ் இதனுள் அடக்கம்.போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.7 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1440-2880)440பிபிஐ வீடியோ பிக்சல் கொண்டவை. இவை உருவத்தில் மிக எளிமையா இருக்கும் வடிவம் கொண்டவை

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 64ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவை. வைஃபை802.11என், ப்ளுடூத் 4.2, ஜிபிஎஸ்இயுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:

பேட்டரி:

இதன் பேட்டரி பொருத்தவரை 3200எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் எடை 168 கிராம் ஆக உள்ளது. இதன் விலை மதிப்பு 51,990 ருபாய் ஆக உள்ளது.

மேலும்படிக்க; அனைவரும் எதிர்பார்த்த நோக்கியா 9 புதுப்பொலிவுடன்..!

மேலும்படிக்க; அனைவரும் எதிர்பார்த்த நோக்கியா 9 புதுப்பொலிவுடன்..!

அனைவரும் எதிர்பார்த்த நோக்கியா 9 புதுப்பொலிவுடன்..!

Best Mobiles in India

Read more about:
English summary
LG G6 India Launch Set for Today; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X