32GB இன்பில்ட் மெமரியுடன் வெளிவரும் புது மொபைல்...!
oi
-Keerthi
By Keerthi
இதுவரை மொபைல் சந்தையில் ஒரு பெரிய இடத்தை அடைய தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது எல்.ஜி(LG) நிறுவனம்.
இதற்காகவே தற்போது புதுப்புது மொபைல் மாடல்களை வெளியிட்டு வருகிறது இதன் கடைசி வரவான நெக்ஸஸ் 5 மொபைல் விற்பனையில் கலக்கியது.
இதற்கு காரணம் இந்த மொபைல் தயாரிப்பில் இது கூகுளுடன் கைகோர்த்தது தான் அதை அடுத்து தற்போது புதிதாக ஒரு மொபைலை வெளியிட்டு இருக்கிறது எல்.ஜி.

எல்.ஜி G3(LG G3) என்ற பெயர் கொண்ட இந்த மொபைலின் சிறப்பம்சங்களை பார்ப்போமாங்க 5.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த மொபைலில் 32GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது.
மேலும், இதில் ஆண்ட்ராய்டின் கிட்கேட் மற்றும் 13MP க்கு கேமரா 2.1MP க்கு பிரன்ட் கேமராவை கொண்டு இந்த மொபைல் வெளிவருகிறது மேலும் இதில் 3GB ரேம் உள்ளது.
இதன் பேட்டரி திறன் 3000mAh ஆகும் இதன் விலை குறித்து இன்னும் எல்.ஜி இன்னும் அறிவிக்கவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Wednesday, May 28, 2014, 12:10 [IST]
Other articles published on May 28, 2014


Click it and Unblock the Notifications