Home
Mobile

எல்.ஜி நிறுவனத்தின் 32GB க்கு இன்பில்ட் மெமரி கொண்ட மொபைல்...!

இன்றைக்கு ஸ்மார்ட் போன் உலகில் ஒரு இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது எல்.ஜி(LG) நிறுவனம்.

வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையில் உச்சத்தில் இருக்கும் எல்.ஜி நிறுவனத்தால் ஸ்மார்ட் போன் சந்தையில் ஒரு நிரந்திர இடத்தை பிடிக்க முடியவில்லை என்று கூறலாம்.

அந்தவகையில் தற்போது எல்.ஜி நிறுவனம் புதிதாக மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன் பெயர் LG G3 என்பதாகும் இதோ அந்த மொபைல் பற்றி சில.

5.5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் கிட்கேட் ஓ.எஸ் உள்ளது.

32GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 3GB க்கு ரேம் ஆகியவற்றுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.

13MP கேமரா மற்றும் 2.1MP பிரன்ட் கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது இதனால் போட்டோக்களின் தரம் நன்றாகவே இருக்கும்.

இதில் 3000mAh திறன் கொண்ட பேட்டரி இருப்பது இந்த மொபைலின் சிறப்பம்சமாகும் இதன் விலை ரூ.49,950 ஆகும் இதோ அந்த மொபைலின் வீடியோ

<center><iframe width="100%" height="390" src="//www.youtube.com/embed/7KRygw80Rqo" frameborder="0" allowfullscreen></iframe></center>

More from GizBot

Best Mobiles in India

English summary
this is the article about the lg g3 mobile first look and full specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X