Home
Mobile

இந்தியாவில் வெளியான எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன்!!

By Prabakaran

இந்த செப்டம்பர் மாதம் ஸ்மார்ட்போன்களுக்கு உகந்த மாதமாக அமைந்துள்ளது. கேலக்ஸி நோட் 3, நோக்கியா லூமியா 1020, சோனி எக்ஸ்பீரியா Z1 என பல முன்னனி நிறுவனங்களின் ஹை ரேஞ் சாதனங்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளன.

இம்மாதத்தின் கடைசி நாளான இன்று எல்ஜி நிறுவனம் ஜி2 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5.2இன்ஞ் புல் ஹச்டி ஐபிஎஸ் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
2.26GHz குவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
2.1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
16ஜிபி மற்றும் 32ஜிபி மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
3000 mAh பேட்டரி

16ஜிபி மெமரி கொண்ட எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 41,500 ஆகும். 32ஜிபி வெர்ஷனின் விலை ரூ.44,500 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

எல்ஜி ஜி2

எல்ஜி ஜி2

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைஸர் டெக்னாலஜியுடன் வந்துள்ளது. இதன் மூலம் சிறப்பான படங்களை பிடிக்கலாம்.

எல்ஜி ஜி2

எல்ஜி ஜி2

எல்ஜி ஜி2 வில் புதுமையாக வால்யூம் பட்டன்கள் சைடில் இல்லாமல் போனின் பின்புறத்தில் உள்ளன.

எல்ஜி ஜி2

எல்ஜி ஜி2

ஸ்டூடியா போன்ற சவுண்டு குவாலிட்டி இதில் கிடைக்கும் என்று எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்ஜி ஜி2

எல்ஜி ஜி2

எல்ஜி ஜி2 தன்னுள்ளே பல புதுமைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரிமோட் போலவும் பயன்படுத்தி வீட்டில் உள்ள சாதனங்களை இயக்கலாம்.

எல்ஜி ஜி2

எல்ஜி ஜி2


இதில் உள்ள பவர்புல் பிராசஸர் போன் சிறப்பாக இயங்க மிகவும் உதவுகிறது.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X