எல்.ஜி யின் புதுவரவு G2 மொபைல் பற்றி பார்க்கலாம் வாங்க..!

Posted By:

ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் எல்.ஜி நிறுவனத்தின் தற்போதைய புதுவரவு எல்.ஜி.G2 என்ற மொபைல் தாங்க.

இதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாமாங்க 5.2 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைல் 2.26 GHz quad-core Snapdragon 800 பிராஸஸர் கொண்டுள்ளது.

2GB க்கு ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 4.2.2.ஜெல்லிபீன் ஓ.எஸ் கொண்டுள்ளது மேலும் 13MP க்கு கேமரா மற்றும் 2.1MP க்கு பிரன்ட் கேமரா உள்ளது இந்த மொபைலில்.

இதன் இன்பில்ட் மெமரி மட்டும் 32GB ஆகும் மற்றும் இதில் 3000mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது இது ஆன்லைனில் எவ்வளவுக்கு விற்க்கப்படுகின்றது என்பதை பார்க்கலாம் வாங்க.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அமெசான்

#1

இந்த தளத்தில் இந்த மொபைலை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

இ பே

#2

இந்த தளத்தில் இந்த மொபைலை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

ப்ளிப்கார்ட்

#3

இந்த தளத்தில் இந்த மொபைலை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

ஹோம்ஷாப்18

#4

இந்த தளத்தில் இந்த மொபைலை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

இந்தியாஷாப்பிங்

#5

இந்த தளத்தில் இந்த மொபைலை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

இன்பிபீம்

#6

இந்த தளத்தில் இந்த மொபைலை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot