Just In
- 12 min ago
iPhone எதுக்கு? அதைவிட கம்மி விலைக்கு இந்த பிரீமியம் போனை தர்றோம்.. Apple க்கு Samsung வைத்த வேட்டு!
- 44 min ago
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
- 59 min ago
5ஜி போன் இல்லையா? அப்போ உங்க காட்டில் மழைதான்! அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!
- 1 hr ago
பட்ஜெட் விலையில் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
Don't Miss
- News
செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி.. அவருக்கு அடையாளம் கொடுத்ததே ஜெயலலிதா தான்.. செல்லூர் ராஜூ!
- Movies
அஜித்தோட ஸ்டார் அந்தஸ்துதான் துணிவு படத்தோட ப்ரமோஷன்.. போனிகபூர் பளீச்!
- Finance
தங்கம் வாங்க இது சரியான சான்ஸ்.. ஏன் தெரியுமா.. இன்று விலை எப்படியிருக்கு?
- Sports
1.5 வருட காத்திருப்புக்கு நியாயம் கிடைக்குமா? கே.எஸ்.பரத் vs இஷான் கிஷான்.. யார் விக்கெட் கீப்பர்??
- Lifestyle
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நியூயார்க்கில் வெளியாக இருக்கும் எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன்!!
இன்னும் சில மணி நேரத்தில் எல்ஜி நிறுவனம் எல்ஜி ஜி2 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை நியூயார்க் நகரத்தில் வெளியிட உள்ளது. ஈவ்லீக்ஸ் டிவிட்டர் பக்கத்தில் இதை பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்ஜி ஜி2 பற்றி வெளியான தகவல் படி இது 5.2 இன்ஞ் ஹச்டி டிஸ்பிளேவுடன் இருக்கும் என தெரிகிறது. இதன் பிரண்ட் பேனல், மூன்று ஆன்டிராய்ட் பட்டன், பிரண்ட் கேமரா மற்றும் ஸ்பீக்கர் கிரில் உடன் இருக்கும்.
எல்ஜி ஜி2வின் பேக் பேனலில் வால்யூம் பட்டன் மற்றும் பிங்கர் பிரின்ட் சென்ஸார் உள்ளது. ஐபோன் 5Sம் பிங்கர் பிரின்ட் சென்ஸார் உடன் வரலாம் என்ற தகவலும் சில தினங்களுக்கு முன் வெளிவந்தது.
எல்ஜி ஜி2வில் கூவால்காம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர் இருக்கும். ஆனால் இது 3ஜிபி ராம் அல்லது 2ஜிபி ராம் உடன் வருமா என்ற தகவல் இல்லை. எல்ஜி ஜி2 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கொண்டிருக்கும்.
இதன் எடை 143 கிராம்ஸ் மற்றும் இதில் 2610 mAh பேட்டரி இருக்கும். இதை பற்றி வெளியான சில தகவல்கள் மற்றும் வதந்திகளை கீழே உள்ள சிலைட்சோவில் படங்களுடன் பாருங்கள்.

எல்ஜி ஜி2
எல்ஜி ஜி2 5.2 இன்ஞ் அல்ட்ரா ஸ்லிம் ஹச்டி பேனலுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஜி ஜி2
கூவால்காம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர் எல்ஜியின் ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து வரும் என தெரிகிறது.

எல்ஜி ஜி2
எல்ஜி ஜி2வில் பிங்கர் பிரின்ட் இருக்குமா இல்லையா என்ற அதிகாரபூர்வ தகவலும் இல்லை. ஆனால் இதில் பிங்கர் பிரின்ட் டெக்னாலஜி உள்ளது என்ற தகவல் வந்தம் வண்ணம் உள்ளன.

எல்ஜி ஜி2
எல்ஜி ஜி2 13 மெகாபிக்சல் கேமரா உடன் வருவது மேலும் இதற்க்கு ஒரு சிறப்பாக இருக்கும்.

எல்ஜி ஜி2
எல்ஜி ஜி2 இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470