Home
Mobile

எல்.ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச்....!

By Keerthi

இன்றைக்கு ஸ்மார்ட் போன்களின் அளவுக்கு ஸ்மார்ட்வாட்ச்சுகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது எனலாம்.

அந்தவகையில் தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் ஸ்மார்ட் வாட்ச் LG G வாட்ச் என்பதாகும்.

இது ஆண்ட்ராய்டில் இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்சாகும் மேலும் இதை நமது ஆண்ட்ராய்டு மொபைலுடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

4GB க்கு இன்பில்ட் மெமரியுடன் வெளிவந்திருக்கும் இந்த வாட்ச்சின் விலை ரூ.15,900 ஆகும்.

இந்த வாட்ச்சில் 512MB க்கு ரேம் மற்றும் 400mAh பேட்டரி ஆகியவற்றுடன் இந்த ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் நமக்கு கிடைக்கின்றது.

நிச்சயம் இந்த வாட்ச் விற்பனையில் கலக்கும் என எதிர்பார்க்கலாம் இதோ அந்த வாட்ச்சின் முழு வீடியோ.....

Best Mobiles in India

English summary
this is the article about the lg g watch first look
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X