Home
Mobile

எல் ஜி G ப்ரோ மொபைல் ஒரு பார்வை...!

இன்றைக்கு மொபைல் சந்தையில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பிடிக்க எல்.ஜி நிறுவனம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது எனலாம்.

அந்தவகையில் எல்.ஜி நிறுவனம் தற்போது ஒரு மொபைல் ஒன்றை வெளியிட்டு எல்.ஜி G ப்ரோ 2 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மொபைலை பற்றி ஒரு ரவுண்ட் பார்க்கலாமாங்க.

16MP கேமராவுடன் வெளிவரும் இந்த மொபைலில் 32GB க்கு இன்பில்ட் மெமரியும் உள்ளது இதனால் அதிகளவில் டேட்டாக்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் மற்றும் ஸ்னேப்டிராகன் 800 பிராஸஸர் ஆகியவையுடன் இந்த மொபைல் வெளிவருகிறது.

மேலும், கீறல் விழாத கொரில்லா கிளாஸ் உடன் இது கிடைக்கின்றது இதில் 3200mAh திறன் கொண்ட பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது இதோ இந்த மொபைலின் மேலும் பல சிறப்பம்சங்கள்....

#1

#1

இந்த மொபைல் முழுவதும் ஒரு எச்.டி மொபைல் ஆகும் இதன் பிக்செல்ஸ்1080 x 1920 அளவில் உள்ளது மேலும் 5.9 இன்ச் நீளத்தில் இந்த மொபைல் வெளிவருகினஅறது

#2

#2

ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட்டுடன் இந்த மொபைல் வெளி வருகின்றது மேலும் இதில் 32GB க்கு இன்பில்ட் மெமரியுடன் இந்த மொபைல் கிடைக்கின்றது

#3

#3

13MP க்கு கேமரா மற்றும் 2.1MP க்கு பிரன்ட் கேமராவை கொண்டுள்ளது இந்த மொபைல் இதனால் இதில் எடுக்கும் படங்களும் நல்ல தரத்தில் இருக்கும் எனலாம்

#4

#4

இந்த மொபைலின் மொத்த எடை172 கிராம் மட்டுமே இதை நமது பாக்கெட்டில் வைத்தால் லைட் வெயிட்டாக இருக்கும் என்று கூறலாம்.

#5

இதோ அந்த மொபைலின் வீடியோவை பாருங்கள்

#6

இதோ மொபைலின் மொத்த சிறப்பம்சங்களையும் இங்கு பாருங்கள்

<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/vW73Mu1Sx7Y" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X