Just In
- 1 hr ago
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- 2 hrs ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 4 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- 5 hrs ago
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
Don't Miss
- Finance
RBIன் இலக்கினை எட்டிய பணவீக்கம்.. அரசின் தீவிர முயற்சி, வட்டி அதிகரிப்பு தான் காரணம்..!
- News
"உன் மனைவிக்கு வீடியோ அனுப்பட்டுமா?" மிரட்டிய பார்ட்னர் மீது ஆசிட் வீச்சு.. விபரீதமான தன்பாலின உறவு
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க மட்டும் உங்களுக்கு கணவன் & மனைவியா வந்தா? நீங்க பார்ட்டிக்கு போகவே முடியாதாம்!
- Automobiles
நெதர்லாந்து மக்களின் மூளையே மூளைதான்... சைக்கிள்களை நிறுத்துவதற்கு ரூ.533 கோடியில் பார்க்கிங் பகுதி!!
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Movies
தளபதி 67 அறிவிப்பிற்கு வாழ்த்து சொன்ன வாரிசு பட தயாரிப்பாளர்.. என்ன சொன்னார் தெரியுமா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உலகத்தின் முதல் 8 இன்ஞ் ஹச்டி டேப்லெட்!!!
எல்ஜி நிறுவனம் ஜி சீரிஸ்களில் ஜி புரோ, ஜி2 என பல மாடல்களை வெளியிட்டுள்ளது. இப்பொழுது ஜி பேட் என்ற புதிய மாடல் டேப்லெட்டை IFA பெர்லின் விழாவில் வெளியிட உள்ளது. எல்ஜி ஜி பேட் 8.3 இன்ஞ் ஸ்கிரீன் சைஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.
உலகத்தின் முதல் 8.3 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே கொண்ட டேப்லெட் இது தான். ஆப்பிளின் ஐபேட் மினிக்கு இது போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி ஜி பேட் தவிர 8இன்ஞ்க்கு அதிகமான ஸ்கிரீன் சைஸில் புல் ஹச்டி டிஸ்பிளே கொண்ட டேப்லெட்கள் எதுவும் இல்லை.
எல்ஜி ஜி பேட் 8.3 இன்ஞ் WUXGA FHD டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் ரெசலூஸன் 1920*1200 பிக்சல்ஸ் ஆகும். எல்ஜி ஜி பேட் 8.3mm மொத்தம் மற்றும் 338 கிராம்ஸ் எடை கொண்டுள்ளது. 1.7GHZ கூவாட் கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 600 பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் இதில் உள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அனைத்து கேம்ஸ்களையும் பயன்படுத்தும் வகையில் இதன் திறன்கள் உள்ளன. எல்ஜி ஜி பேடில் ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ் உள்ளது. ஆன்டிராய்ட் 4.3 ஓஸ்யை இதில் பயன்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
எல்ஜி ஜி பேடில் 5மெகாபிக்சல் கேமரா மற்றும் விஜிஏ பிரண்ட் கேமரா உள்ளது. இதில் wi-fi, ஜிபிஎஸ், 3ஜி போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. மேலும் இதில் 4600mAh பேட்டரி உள்ளது. எல்ஜி ஜி பேட் இந்தியாவில் விரைவாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். உலகத்தின் முதல் 8 இன்ஞ் ஹச்டி டேப்லெட்டின் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
எல்ஜி ஜி பேட் டேப்லெட் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

எல்ஜி ஜி பேட்
எல்ஜி ஜி பேட் 8.3 இன்ஞ் WUXGA FHD டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் ரெசலூஸன் 1920*1200 பிக்சல்ஸ் ஆகும்

எல்ஜி ஜி பேட்
1.7GHZ கூவாட் கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 600 பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் இதில் உள்ளது.

எல்ஜி ஜி பேட்
எல்ஜி ஜி பேடில் 5மெகாபிக்சல் கேமரா மற்றும் விஜிஏ பிரண்ட் கேமரா உள்ளது

எல்ஜி ஜி பேட்
இதில் 4600mAh பேட்டரி உள்ளது.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470