Home
Mobile

13MP கேமராவுடன் வெளிவந்திருக்கும் ஜி ப்ளக்ஸ்..!

தற்போது LG நிறுவனம் புதிய மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளதுங்க அதன் பெயர் LG G Flex என்று பெயரிடப்பட்ட இந்த மொபைல், சந்தைகளில் இன்னும் கிடைக்கவில்லை ஆனால் ஆன்லைனில் மட்டும் தற்போது கிடைத்து வருகிறது.

இதன் சிறப்பம்சங்களை அப்படியே சிறிது பார்ப்போமா அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாம்ங்க இதோ 6 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைலில் முழுவதும் எச்.டி டிஸ்பிளே கொண்டுள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு 2.2 ஜெல்லி பீன் ஓ.எஸ் கொண்டுள்ளது மற்றும் 2.26GHz quad-core பிராஸஸர், 2GB ரேம், 32GB க்கு இன்டர்நெல் மெமரி ஆகியவற்றை இது கொண்டுள்ளது.

இதன் ஆன்லைன் விற்பனையும் செமயாக தற்போது நடந்து வருதுங்க இதில் 13MP க்கு கேமராவும் 2.1MP க்கு பிரன்ட் கேமராவும் கொண்டுள்ளது இந்த மொபைல், இதன் கிளாரிட்டியும் அசத்தலாகத்தான் உள்ளதுங்க.

இதன் பேட்டரி திறன் 3500mAh ஆகும் இதனால் பேட்டரி பேக் அப் நன்றாக இருக்கும் என்றே கூறலாம், சரி இந்த மொபைலை எவ்வளவுக்கு ஆன்லைனில் விற்பனை செய்கிறார்கள்னு கொஞ்சம் பாருங்க வாங்க.

#1

#1

இந்த வெப்சைட்டில் இந்த மொபைல் பற்றி பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#2

#2

இந்த வெப்சைட்டில் இந்த மொபைல் பற்றி பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#3

#3

இந்த வெப்சைட்டில் இந்த மொபைல் பற்றி பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#4

#4

இந்த வெப்சைட்டில் இந்த மொபைல் பற்றி பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#5

#5

இந்த வெப்சைட்டில் இந்த மொபைல் பற்றி பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்..நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X