"எக்ஸ்ட்ரா" வசதிகளை கொடுக்கும் எல்ஜி எக்ஸ்ட்ராவெர்ட்

எல்ஜி நிறுவனத்தால் சமீபத்தில் வெளிடப்பட்ட மொபைல்களில் ஒன்று எல்ஜி எக்ஸ்ட்ராவெர்ட்.
இந்த மொபைல் ஸ்லைடருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கியூவர்டி கீப்பேட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.
தெளிவாகவும், முழுமையாகவும் படங்களை காண்பதற்கு இதில் 2.8 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது.
அதிக கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல், டிஎப்டி தொழில் நுட்பத்தினையும் கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் சூம் வசதி கொண்ட எக்ஸ்ட்ராவெர்ட் மொபைல், 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டுள்ளது.
இதனால் சிறந்த புகைப்படத்தையும், வீடியோவினையும் பெறலாம்.
ஃபேஸ்புக் போன்ற வசதிகளை இதில் பெறலாம். புளூடூத், வைபை, யூஎஸ்பி போன்ற தொழில் நுட்ப வசதிகளின் மூலம் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியும்.
மார்க்கெட்டில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மொபைலின் விலை விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications