உயர்ந்த ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்துடன் ஒரு ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super

அற்புதமான வடிவமைப்பிலேயே வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் டபுள் ப்ளே ஸ்மார்ட்மொபைல். இந்த மொபைலுக்கு எல்ஜி ஃப்லிப் II என்ற பெயரும் உள்ளது.
இது ஸ்லைடு மொபைலாகும். இதனால் டைப் செய்ய மிகவும் வசதியாக இருக்கும். இந்த மொபைல் டிஎப்டி டச் திரை கொண்டது. 320 X 480 பிக்ஸல் துல்லியத்தைக் கொடுக்கிறது.
இதன் 5 மெகா பிக்ஸல் கேமரா அதிகமான துல்லியம் கொண்ட புகைப்படத்தையும், வீடியோவையும் கொடுக்கிறது. எல்ஜி டபுள் ப்ளே மொபைல் 32ஜிபி வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. இதில் நீடித்து உழைக்கும் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இதில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற வசதிகளையும் எளிதில் பெற முடியும். இந்த எல்ஜி டபுள் ப்ளே மொபைல் ரூ.7,500 விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications