Just In
- 47 min ago
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- 13 hrs ago
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- 15 hrs ago
சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்த ஆராய்ச்சிக்கு ரூட் போட்ட ISRO.! எல்லாமே ரெடி.!
- 17 hrs ago
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!
Don't Miss
- News
பாஜகவிற்காக அதிமுக காத்திருக்கட்டும்.. கவலையில்லை.. போட்டுடைத்த நாராயணன்.. கொதிக்கும் "ரரக்கள்"
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Movies
அடுத்தடுத்த அதிரடி.. ‘தளபதி 67‘ படக்குழு வெளியிட்ட முழு அப்டேட் லிஸ்ட்!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நவீன வசதிகளின் சங்கமமாக வரும் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!
என்றாகிவிட்டது.
இதில் தலைசிறந்த நிறுவனமாக எல்ஜி மொபைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை பற்றிய புதிய தகவல்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் புதிய எல்ஜி கனெக்ட் 4ஜி எம்எஸ்-840 என்ற புதிய ஸ்மார்ட்போனை எல்ஜி அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய
ஸ்மார்ட்போன் எல்டிஇ தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கும் என்று பெரிய அளவில் எதிர் பார்க்கப்படுகிறது.
4 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், டபிள்யூவிஜிஏ என்ஓவிஏ திரை வசதியினை கொடுக்கும். மொபைலின் பிரம்மாண்டத்தையும், கம்பீரத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றால் அது நிச்சயம் திரை இஞ்சை அதிகப்படுத்துவதால் மட்டுமே முடியும். இதனால் திரை வசதி முக்கிய பங்கு வகிக்கிறது. எல்ஜி கனெக்ட் 4ஜி
எம்எஸ்-840 ஸ்மார்ட்போனில் திரை வசதி மிக சிறப்பான வகையில் உள்ளது.
வேகமாக இயங்க டியூவல் கோர் பிராசஸரும் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது என்ற சிறப்பை பெற்ற இந்த ஸ்மார்ட்போனில், விஜிஏ செகன்டரி கேமராவும் உள்ளது.
1ஜிபி சிஸ்டம் மெமரியினை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினையும் வழங்கும். எல்லா விதமான தொழில் நுட்பங்களையும் கொடுக்கும் எல்ஜி கனெக்ட் 4ஜி எம்எஸ்-840 ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விவரம் இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை. ஒரு ஸ்மார்ட்போனில் என்னென்ன வசதிகள் கொடுக்க முடியுமோ அத்தனை வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும் என்று நம்பலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470