புதிய வடிவில் எல்ஜி சி-630 மொபைல்!

By Super
|

புதிய வடிவில் எல்ஜி சி-630 மொபைல்!
கியூவர்டி கீப்பேட் வசதியினை கொண்ட புதிய சி-360 மொபைலை வெளியிட்டுள்ளது எல்ஜி நிறுவனம். இதன் 2.3 இஞ்ச் திரை 240 X 320 பிக்ஸல் துல்லியத்தினை கொண்டு இருப்பதால், எந்த தகவல்களையும் தெளிவாகவும் காட்டும். மொபைல்களில் அனைத்து வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கும் ஓர் விஷயம் கேமரா தான்.

இதன் 2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் தேவையான அளவு துல்லியத்தோடு புகைப்படத்தினையும், வீடியோவினையும் பெற முடியும். 8 ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.

எல்ஜி சி-360 மொபைல் 950 எம்ஏஎச் லித்தியம்-அயான் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. மல்டி மீடியா ப்ளேயர் வசதிக்கு சப்போர்ட் செய்வதால், பொழுதுபோக்கு அம்சங்களை பயன்படுத்தும் தொழில் நுட்பமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X