Home
Mobile

எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அனைத்து சந்தைகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எல்ஜி அரிஸ்டோ 5

எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் குரடட விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஆக்டோ-கோர்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6762 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எல்ஜி அரிஸ்டோ 5

எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போனில் 13எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

எல்ஜி அரிஸ்டோ 5

எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர் வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ள

எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும்பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புளூடூத் 5.0, மைக்ரோ

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ்/க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன் மாடல்.

32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,300-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
LG Aristo 5 Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X