ஸ்னாப்டிராகன் 425 செயலியுடன் வெளிவரும் எல்ஜி அரிஸ்டோ 2.!
எல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 2410எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
கூடிய விரைவில் எல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என எல்ஜி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, தற்போது எல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

எல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 2410எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
எல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1280 x 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இதற்கு முன்பு வெளிவந்த எல்ஜி அரிஸ்டோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் டிஸ்பிளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது.
எல்ஜி அரிஸ்டோ ஸ்மார்ட்போனில் 13மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 5மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ்
ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.

எல்ஜி அரிஸ்டோ ஸ்மார்ட்போனில் 1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த எல்ஜி அரிஸ்டோ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications