Home
Mobile

கியூட்டாக கியூ ட்ரேன்ஸிலேட்டரை வழங்கும் எல்ஜி!

By Super

கியூட்டாக கியூ ட்ரேன்ஸிலேட்டரை வழங்கும் எல்ஜி!
புதிய ஸ்மார்ட்போனை கொண்டு வாடிக்கையாளர்களை அசத்த இருக்கிறது எல்ஜி நிறுவனம். எல்-9 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது எல்ஜி. இந்நிறுவனம் எல்-3, எல்-5, எல்-7 ஸ்மார்ட்போனை தொடர்ந்து எல்-9 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் திரை வசதியனை கொண்டதாக இருக்கும். 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் இந்த ஸ்மார்ட்போனின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்திற்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும்.

எல்-9 ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு முக்கிய அம்சம் பற்றி கூற வேண்டும் என்றால், இதில் கியூ-ட்ரேன்ஸிலேட்டர் அப்ளிக்கேஷன் வசதியினை பெறலாம். இதில் நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் 64 மொழிகளையும் மற்றும் 44 வெளிநாட்டு மொழிகளையும் எளிதாக மொழிபெயர்க்கலாம். இத்தகைய ஒரு பெரிய சிறப்பு இந்த எல்-9 ஸ்மார்ட்போனில் பெறலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கஸ்டம் கீபேட் வசதியும் உள்ளது. இது தகவல்களை டைப் செய்யும் போது இரண்டு கைகளுக்கும் இடையில் வைத்து டைப் செய்யும் வகையில் சிறப்பான பயன்பாட்டினையும் கொடுக்கும்.

இதனால் எல் வரிசையில் வரும் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களின் நம்பகமான முத்திரையை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உயர்ந்த தொழில் நுட்ப வசதிக்கு சப்போர்ட் செய்யும் 2,150 எம்ஏஎச் எஸ்ஐஓ+ பேட்டரி இருக்கும் என்பதால், சிறப்பான பேட்டரி ஆற்றலையும் எளிதாக பெறலாம். இதன் பற்றிய விவரம் சரிவர அறிமுகம் செய்யப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X